Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய கரேத்தே சம்மேளத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 12ஆவது தேசிய கராத்தே போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இதில் 8 வயதுப் பிரிவில் பங்குப்பற்றிய மட்டக்களப்பு - வாழைச்சேனையைச் சேர்ந்த அரபாத் மொஹமட் அதீப், இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று வாழைச்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர், வாழைச்சேனையின் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர் யாசீர் அரபாத் மற்றும் பாத்திமா ஆகியோரின் புதல்வரும் வாழைச்சேனை வை அஹமெட் வித்தியாலய மாணவரும் ஆவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
44 minute ago
3 hours ago