2025 மே 09, வெள்ளிக்கிழமை

இரு பதவி உயர்வுகள்

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த வைத்திய அதிகாரி ஏ.எல் அலாவுதீன், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளராக, இன்று (10) முதல் தனது கடமையைப் பெறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், கல்முனை பிராந்திய சுகாதாரப் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிவந்த வைத்திய அதிகாரி கு.சுகுணன், கல்முனைப் பிராந்திய பதில் சுகாதாரப் பணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X