2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இலவசமாக 8,000 முகக்கவசங்கள் விநியோகம்

Editorial   / 2020 ஏப்ரல் 17 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8,000 முகக்கவசங்கள் இலவசமான விநியோககிக்கப்பட்டன.

மட்டக்களப்பு, பௌசிஸ் தனியார் நிறுவனத்தின் ஏற்பாட்டில், அந் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.பசீல் தலைமையில், நேற்றையதினம் (16) ஊரடங்குச் சட்டம் தளர்ர்த்தப்பட்ட பிற்பகல் 4 மணிவரை இம்முககவசங்கள் விநியோகிக்கப்பட்டன.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி, மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதிகளில் 25,000 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் குறித்த முகக்கவசங்களை இலவசமாக விநியோகம் செய்தனர். பெருமளவிலான மக்கள் இதனால் நன்மையடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X