2025 மே 24, சனிக்கிழமை

இளைஞனும் மாடும் உயிரிழப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

பிள்ளையாரடியில், நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் கும்புறுமுலையைச் சேர்ந்த பி.நிசாந்தன் (28 வயது) என்பர் உயிரிழந்துள்ளார். அத்தோடு, மாடு ஒன்றும் உயிரிழந்துள்ளது.

குறித்த இளைஞன், கல்குடா, கும்புறுமுலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி, மோட்டார் சைக்கிளை மிகவும் வேகமாகச் ​செலுத்தி வந்த வேளை, வீதியில் நின்ற மாட்டுடன் மோதி, இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக, மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X