2025 மே 10, சனிக்கிழமை

உன்னிச்சை விவகாரம்; இணக்கப்பாட்டுக்கு வந்தது

Editorial   / 2018 ஜூன் 21 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்

உன்னிச்சை நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுக்கும் பிரதேச விவசாயிகளுக்கும் இடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையிலான கலந்துரையாடல், உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்ட பொறியியலாளர் எஸ்.ஜெயன் பார்த்தசாரதி தலைமையில், திணைக்களக் காரியாலயத்தில், இன்று (21) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், முரண்பாடுகள் இடம்பெற்ற தினத்தில் ஏற்பட்ட குளத்தின் நீர்மட்ட மாற்றங்கள், அதற்காக நீர்ப்பாசன அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள், குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்ட விதங்கள் போன்றன பற்றிய விளக்கவுரை, நீர்பாசனப் பொறியியலாளாரால் மேற்கொள்ளப்பட்டது.

இறுதியில், மாவட்டச் செயலாளரால், மேற்படி விடயம் தொடர்பில் அதிகாரிகள் விவசாயிகளுக்கிடையிலான இணக்கபாடு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X