2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

உயிர்நீத்த இராணுவத்தினருக்கான விசேட பூஜையில் முன்னாள் ஜனாதிபதி

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 09 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவத்தினருக்கான விசேட பூஜை நிகழ்வு, மட்டக்களப்பு விகாரையில் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை (11) இடம்பெறவுள்ளது.

இந்த பூஜை நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாற்றுவதற்காக  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மட்டக்களப்பு நகருக்கு வரவுள்ளாகவும் இவரின் உரை, பிற்பகல் 02 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் மட்டக்களப்பு நகரெங்கும் சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X