2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

எழுத்தறிவுதின சுலோக அட்டை காட்சிப்படுத்தல்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹூஸைன்

எதிர்வரும் எட்டாம் திகதி இடம்பெறவிருக்கும் சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணசபையில் அதற்கான சுலோக அட்டை காட்சிப்படுத்தப்பட்டது.

'எழுத்தறிவும் வாசிப்புப் பழக்கத்தையும் மேம்படுத்துவோம்' என்ற தலைப்பிலான இந்த சுலோக அட்டை கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சமந்த அபேவிக்ரமவிடம் கிழக்கு மாகாண பிரதிக் கல்விப் பணிப்பளர் ஏ.விஜயானந்தமூர்த்தியினால் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  விசேட கல்வி அதிகாரி டபிள்யூ.டரானசிர் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ்.எம்.ஸரூஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X