2025 மே 07, புதன்கிழமை

ஒன்றுகூடல்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

புனித ஹஜ்ஜூப் பெருநாளையொட்டி முழு நிலவில் காத்தான்குடி மீடியா போரத்தின் அங்கத்தவர் ஒன்றுகூடல் நாளை சனிக்கிழமை காத்தான்குடியில் இடம்பெறவுள்ளதாக போரத்தின்  தலைவர் ஏ.எல்.டீன் பைறூஸ் தெரிவித்தார்

காத்தான்குடி மீடியா போரத்திலுள்ள அங்கத்தவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் கலை, கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அத்துடன், போரத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும்  நினைவுச்சின்னங்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

பிரச்சினைகளையும் தேவைகளையும் முன்கொண்டு செல்லும் ஊடாக உறவுகளை புரிந்துணர்வுடன் கட்டியெழுப்பி சிறந்ததொரு ஆளுமையுள்ள ஊடகவியலாளராக மாற்றுவதே இந்த ஒன்றுகூடலின் நோக்கமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X