2025 மே 15, வியாழக்கிழமை

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி, பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நாளை (29) நடைபெறவிருந்த நிலையில், மறு அறிவித்தல் வரும்வரை பிற்போடப்பட்டுள்ளதென, காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர் தெரிவித்தார்.

இக்கூட்டம், காத்தான்குடி பிரதேச அபிவித்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .