Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனை பகுதியிலுள்ள நெல் வயலுக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காட்டு யானைகள் உட்புகுந்து சேதம் ஏற்படுத்தியுள்ளது.
குடலை பருவத்திலுள்ள நெற்பயிர்கள் யானைகளினால் சேதமடைந்துள்ளது.

3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago