2025 மே 10, சனிக்கிழமை

காட்டு யானையின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 19 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வா.கிருஸ்ணா,கே.எல்.ரி.யுதாஜித்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கச்சக்கொடித்தீவு சுவாமிமலை கிராமத்தின் காட்டோரப் பாதையருகே காட்டு யானை ஒன்று இறந்து கிடந்த நிலையில் அதன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காட்டு யானை இறந்து கிடப்பது தொடர்பாக சுவாமலைக் கிராம வாசிகள் கொக்கட்டிச் சோலைப் பொலிஸாருக்கு தகவல் அறிவித்ததன் பேரில் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து காட்டு யானையின் சடலத்தை மீட்டனர்.
.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X