2025 மே 08, வியாழக்கிழமை

கூட்டம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் 2015ஆம் ஆண்டுக்கான பொதுச் சபைக் கூட்டம்  நாளை வெள்ளிக்கிழமை மாலை 04 மணிக்கு காத்தான்குடி ஸாஹிறா விசேட தேவையுடையோர் பாடசாலையில்  நடைபெறவுள்ளதாக அந்த அமைப்பின்  செயலாளர் எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கடந்த வருட கூட்டறிக்கை வாசித்தல், ஆண்டறிக்கை மற்றும் வருடாந்தக் கணக்கறிக்கை சமர்ப்பித்தல், யாப்பில் திருத்தவேண்டிய விடயங்கள் உள்ளிட்டவை தொடர்பிலும் புதிய நிர்வாகத் தெரிவும் மேற்கொள்ளப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X