Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இவ்வருட இறுதிக்கூட்டமும் புதிய வருடத்துக்கான முன்னெடுப்;புகள் பற்றிய கலந்துரையாடலும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் மட்டக்களப்பு, கல்லடியில் நடைபெறவுள்ளது.
இவ்வருடம் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பற்றியும் அடுத்த வருடத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சம்மேளனத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளன.
எனவே, கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்திலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025