Niroshini / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-யோ.சேயோன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிலாலி வேம்பு கிராம மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பாரிய இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது போரதீவுப்பற்று பிரதேச சபையினால் பவுசர் மூலம் நீர் வழங்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை எனவும் தண்ணீர் பவுசரின் வருகையை எதிர்பார்த்து தினமும் காத்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago