2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குடும்பஸ்தரைக் காணவில்லையென முறைப்பாடு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,த.தவக்குமார்

மட்டக்களப்பு, தும்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மாமாங்கம் (வயது 49) என்ற  குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸில்  அவரது மனைவி, புதன்கிழமை (21) மாலை முறைப்பாடு செய்துள்ளார்.  

வைத்தியசாலைக்குச் செல்வதாகக் கூறி கடந்த 19ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற தனது கணவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என்று அவரது மனைவி செய்த  முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X