Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நுர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியின் அதிபரும் இஸ்லாமிய மார்க்க அறிஞருமான மௌலானா மௌலவி எம்.ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி ஹஸரத்; தனது 86ஆவது வயதில் நேற்று புதன்கிழமை மாலை காலமானர்.
இந்தியாவைச் சேர்ந்த மேற்படி அப்துல்லாஹ் ஹசரத் 1959ஆம் ஆண்டு தொடக்கம் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்;லூரியின் அதிபராக இருந்து நூற்றுக்கணக்கான உலமாக்களை உருவாக்கினார்.
இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் சமாதனாத்தையும் ஏற்படுத்த பாடுபட்ட இவர் சில காலம் சுகயீனமுற்றிருந்த நிலையில் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியில் மரணமானார்.
இவரின் மறைவையொட்டி காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது.


2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago