Suganthini Ratnam / 2016 ஜூன் 17 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொதுச் சந்;தையில் உள்ள பலசரக்குக்கடை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை பகல் பரவிய தீயினால், மூன்று கடைகள் எரிந்துள்ளன.
இவ்வாறு பரவிய தீ பொதுமக்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இச்சம்பவம் காரணமாக சுமார்; 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் அக்கடைகளின் உரிமையாளர் ஏ.எல்.எம்.அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025