Gavitha / 2016 ஜூன் 18 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹூஸைன்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகர பிரதேசத்தில் பள்ளிவாசல்கள் மூலமாக பொலிஸாரினால் விடுக்கப்படும் விசேட அறிவித்தல்கள் வெள்ளிக்கிழமை (17) முதல் ஒலிரப்பப்பட்டு வருகின்றன.
பதினெட்டு வயதுக்கு குறைந்தோர் மோட்டார் சைக்களில் செலுத்துதல் மற்றும் தலைக்கவசம் இன்றி இன்றி மோட்டார் சைக்கிளில் பயணிப்போர் போன்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று இதன்போது அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்தச் சட்டம் வெள்ளிக்கிழமை முதல் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடியில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025