2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

காத்தான்குடியில் வீடொன்று தீப்பிடிப்பு

Princiya Dixci   / 2016 மே 07 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
மட்டக்களப்பு, காத்தான்குடி 4ஆம் குறிச்சி உமர்தீன் வீதியிலுள்ள வீடொன்று, இன்று சனிக்கிழமை (07) தீப்பிடித்து எரிந்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இத்தீயினால் குறித்த வீட்டின் உட்பகுதி எரிந்துள்ளது. அயலவர்கள், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மின்சார ஒழுக்கு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்திருக்கலாமெனத் தெரிவித்த காத்தான்குடிப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X