Suganthini Ratnam / 2016 மே 15 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 'உறவின் உதயம்' என்ற பெயரில் உளநலப் பிரிவு சனிக்கிழமை (14) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் மூன்று மில்லியன் ரூபாய் செலவில் இதற்கான கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.
இப்பிரிவில் மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.


2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago