2025 மே 08, வியாழக்கிழமை

கையெழுத்துப் போராட்டம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் கையெழுத்துப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்துப் போராட்டம் மட்டக்களப்பில் நடத்தப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்பாக  நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை கையெழுத்துப் போராட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இலட்சம் பேரின் கையொப்பங்களை திரட்டும் நோக்குடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X