2025 மே 09, வெள்ளிக்கிழமை

காரின் மீது கல் வீச்சு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்பாளையத்தில் திங்கட்கிழமை (28) இரவு நீதவான் ஒருவர் பயணித்த கார் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  தம்மிடம் அந்த நீதவான் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றில் மாவட்ட நீதவானாகக் கடமையாற்றுபவரின் காரின் மீதே இந்த கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X