Niroshini / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமா மன்றத்தினால் நடாத்தப்பட்ட சைவ சமயப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று, மாவட்ட மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, நாளை ஆலையடிவேம்பு இந்துமாமன்ற கட்டடத்தில் நடைபெறவுள்ளது.
மன்றத்தின் தலைவர் வே.சந்திரசேகரம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளனர்.
23 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago