Princiya Dixci / 2021 ஜூன் 13 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
கசிப்பு மற்றும் கோடா தயாரித்த 20 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்கள், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கிரானை, தட்டாவெளி பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 420 லீற்றர் கோடா, 20 லீற்றர் கசிப்பு மற்றும் அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் வாழைச்சேனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
20 minute ago
36 minute ago
48 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
36 minute ago
48 minute ago
51 minute ago