2025 மே 10, சனிக்கிழமை

கஞ்சாவுடன் இரு பெண்கள் கைது

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 18 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

விற்பனைக்காக தம்வசம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்கள் இருவர்; இன்று திங்கட்கிழமை  கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, 51 வயதுடைய பெண்ணிடமிருந்து 1,100 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. 33 வயதுடைய பெண்ணிடமிருந்து 3,480 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X