Suganthini Ratnam / 2016 மே 05 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதுடன், இச்சிறுமியை கண்டுபிடித்துத் தர உதவுமாறும் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் பெற்றோர் புதன்கிழமை (04) வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தரம் -11இல் கற்கும் இந்தச் சிறுமி கடந்த 27.4.2016 அன்று மாலை பிரத்தியேக வகுப்புக்குச் சென்றுவிட்டு திரும்புகையில் கொக்கட்டிச்சோலை அரசடித்தீவில் முச்சக்கரவண்டியில் வந்த ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில்; முறைப்பாடு செய்ததாகவும்;. எனினும், உரிய நடவடிக்கை இதுவரையில் எடுக்கவில்லை. என்று முறைப்பாட்டில் பெற்றோர் தெரிவித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago