2025 செப்டெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர் தாங்கி மீட்பு

Freelancer   / 2025 ஜனவரி 17 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர் தாங்கி ஒன்றை, மீனவர்கள்  வெள்ளிக்கிழமை (17)  காலையில், அதனை கரைக்கு இழுத்து கொண்டு வந்துள்ளனர்.

 இது தொடர்பாக கடற்படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த சில வாரங்களாக கிழக்கு மாகாண கடற்கரை பகுதிகளில் மர்மான பொருட்கள் மற்றும் ஆளில்லாத படகுகள், டொல்பீன்கள் போன்றவை கரை ஒதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.AN

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X