Suganthini Ratnam / 2017 ஜனவரி 11 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, கறுவாக்கேணிப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (10) மாலை சேதனப் பசளை விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சின் 'பொருளாதார மேம்பாட்டை மேம்படுத்தும் திட்டத்தில் ஐந்து இலட்சம் ரூபாய் நிதி உதவியில் இந்த நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. இதன்போது, இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியில் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
8 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago