2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கலைஞர்களுக்கான மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எம்.அஹமட் அனாம்)

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் 12 மாத விளக்கு வேலை திட்டத்தின் கீழ் கலைஞர்களுக்கான மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்முஹம்மது, கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.எஸ்.திலிபா, திருமதி.ஜே.ரதிதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிலுள்ள பிரதேச கலைஞர்களுக்கு மூன்று மரக்கன்றுகள் வீதம் மா, கொய்யா, தோடை பழமரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X