2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

காலணிகளுடன் பொலிஸார்

வா.கிருஸ்ணா   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின், வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் மட்டக்களப்பு, மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்த உற்சவத்தின்போது, தீர்த்தக்கேணியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், காலணிகளுடன் கடமையில் ஈடுபட்டமை, தீர்த்தக்கேணியின் புனிதத் தன்மையை பாதிக்கும் வகையில் இருந்தது என, பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் பொறுப்பு உரிய அதிகாரிகளுக்கு இருக்கவேண்டும் எனவும், அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X