Editorial / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் ஜெயராஜ் (வயது 49) எனும் குடும்பஸ்தரை, நேற்று (15) மாலை முதல் காணவில்லையென, அவரது மனைவியால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகன சாரதியான இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago