2025 மே 23, வெள்ளிக்கிழமை

கொக்கட்டிச்சோலையில் சட்டவிரோக மண் ஏற்றியவர் கைது

வ.துசாந்தன்   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் வைத்து, சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றிய குற்றாச்சாட்டில், செவ்வாய்க்கிழமை (08) இரவு, ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் மண் ஏற்றப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

மண் ஏற்றுவதற்கான அனுமதிபத்திரம் இன்றி, இரவுவேளையிலும் மண் ஏற்றிச் சென்ற ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X