2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

செங்கலடியில் புதிய முன்பள்ளி

Suganthini Ratnam   / 2016 ஜூன் 22 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, செங்கலடிப் பிரதேசத்தில் புதிய முன்பள்ளியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.
 
மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இம்முன்பள்ளி அமைக்கப்படவுள்ளது.
 
செங்கலடி -02 கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வே.கணேசநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கருணாகரன், செங்கலடி மத்திய கல்லூரி முதலவர் கு.அருணாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X