2025 மே 12, திங்கட்கிழமை

சி.பி.காசீம் வீதி திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி சி.பி.காசீம் வீதி கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்டு இன்று புதன்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டு, மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபைச் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன், காத்தான்குடி நகர சபை முன்னாள் தலைவர் மர்சூக் அகமட் லெவ்வை ஆகியோர் இந்த வீதியை திறந்து வைத்தனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் முயற்சியினால் கிழக்கு மாகாண விசேட அபிவிருத்தி நிதியின் கீழ் 19 இலட்சம் ரூபாய் செலவில் இந்த வீதி கொங்கிறீட்  வீதியாக புனரமைக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X