Suganthini Ratnam / 2017 ஜனவரி 10 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் கடத்தப்பட்ட செம்மறி ஆடுகளை ஞாயிற்றுக்கிழமை (08) கைப்பற்றிய பொலிஸார், ஆடுகளைக் கடத்தியதாகக் கூறப்படும் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.
திருகோணமலை, மூதூரிலிருந்து கல்முனைக்கு சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட செம்மறி ஆடுகள் களுவாஞ்சிக்குடியில் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
8 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago