Suganthini Ratnam / 2016 மே 16 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
அமரர் சுவாமி தந்திரதேவாவின் 66ஆவது ஜனன தின நிகழ்வு, மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கிழக்கிலங்கை இந்து ஒன்றியமும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் இணைந்து நடத்திய இந்த நிகழ்வின்போது, நகரிலுள்ள சுவாமி தந்திரதேவாவின் சிலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன், மலர் மாலையும் அணிவிக்கப்பட்டது.

5 minute ago
21 minute ago
24 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
24 minute ago
44 minute ago