Suganthini Ratnam / 2016 ஜூன் 15 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முந்தன்குமாரவெளி ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றிக்கொண்டிருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை இன்று புதன்கிழமை காலை கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து இரண்டு உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சந்தேக நபர்களை எதிர்வரும் 17ஆம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025