Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிப்பதற்காக இன்று வியாழக்கிழமை அதிகாலை சென்ற சின்ன உப்போடைக் கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான கே.அழகேந்திரராஜா (வயது 62) என்பவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
இவரின் சடலம் கல்லடிப் பாலத்துக்கு அருகிலுள்ள வாவியில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் சேதமடைந்த நிலையில் காணப்படுவதன் காரணமாக குறித்த நபரை முதலை தாக்கியிருக்கலாம் எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago