Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், பைஷல் இஸ்மாயில்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் தந்தை ஆ.சிவநேசதுரை, இன்று (03) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 75 ஆகும்.
அவர், தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும், கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமாவார்.
மட்டக்களப்பு பேத்தாழையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இவர், 7 பிள்ளைகளின் தந்தையாவார். அன்னாரது மறைவு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு பேரிழப்பாகும் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
21 minute ago
28 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
39 minute ago
1 hours ago