2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சமாதான நீதவான்களுக்கு இலட்சனை வழங்கும் நிகழ்வு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஜனவரி 17 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மய்யத்தின் சமாதான நீதவான்களுக்கான அறிமுக அடையாள இலட்சனை, காலை மண்முனைப் பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து நாளை மறுதினம் (19) வழங்கப்படவுள்ளதாக, சங்கத்தின் செயலாளர் சாந்திமுகைதீன் தெரிவித்தார்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமாதான நீதவான்கள் ஒன்றுகூடலும் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி, காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் ஆகியோர் பிரதம விருந்திநர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .