2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச சைக்கிளோட்டப் போட்டி பாசிக்குடாவில் ஆரம்பம்

Editorial   / 2018 மே 04 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.எம்.அஹமட் அனாம்,அப்துல் சலாம் யாசிம்

கிழக்கையும், மேற்கையும் பாலமாக இணைக்கும் ஸ்ரீ லங்கா டீ கப் சர்வதேச சைக்கிளோட்டப் போட்டி இன்று (04) பாசிக்குடாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாசிக்குடாவிலிருந்து மஹியங்கனை ஊடாகக் கண்டிக்குக் சென்று, கண்டியிலிருந்து நீர்கொழும்பை வந்தடையவுள்ளது.

எழுபது சைக்கிளோட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இப் போட்டியில், இலங்கை, நெதர்லாந்து,  மலேசியா,  சிங்கப்பூர், பாக்கிஸ்தான், பங்களாதேஸ் உட்பட்ட பல நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .