2025 மே 02, வெள்ளிக்கிழமை

சிறுவனை காணவில்லையென முறைப்பாடு

Editorial   / 2020 மே 22 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி, டெலிகொம் வீதியில் வசிக்கும் முஹைதீன் அப்துல்லாஹ் என்ற 14 வயதுச் சிறுவனை, நேற்று (21) மாலை முதல் காணவில்லையென, சிறுவனின் பெற்றோர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சிறுவன் வெள்ளை நிற சேட், நீலநிர டெனிம் காற்சட்டை அணிந்து, நேற்று மாலை 6.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் இதுவரை வீடு வந்து சேரவில்லையைன, பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இச்சிறுவனை  கண்டவர்கள் அல்லது அவர் தொடர்பான தகவலை  அறிந்தவர்கள், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கே.எல்.எம் முஸ்தபா 0778873126 அல்லது சிறுவனின் தநதை முஹைதீன் 0774111196 ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்குமாறு, காத்தான்குடி பொலிஸார் கேட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X