2025 மே 08, வியாழக்கிழமை

சிலிண்டர்கள், தங்க ஆபரணங்கள் திருட்டு; இளைஞன் கைது

Princiya Dixci   / 2022 ஜூலை 19 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் நீண்ட நாட்களாக வீடுகளை உடைத்துக் கொள்ளையடித்து வந்த 24 வயது இளைஞனை, நேற்றிரவு (18) கைதுசெய்துள்ளதாக, களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையிடப்பட்ட  எரிவாயு வெற்றுச் சிலிண்டர் – 6, தங்கஆபரணங்கள், சிடி பிளோயர், 6,500 ரூபாய் பணம் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆகியன இளைஞனிடமிருந்து மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X