2025 மே 22, வியாழக்கிழமை

சுறா மீன்கள் சிக்கின

Editorial   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு, சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 2,000 கிலோகிராமுக்கும் அதிகமான சுறா மீன்கள் பிடிபட்டுள்ளன.

இது வழமைக்கு மாறானதாகவும் வழக்கமாக 200 கிலோகிராம் தொடக்கம் 500 கிலோகிராம் வரையிலா சுறா மீன்களே பிடிக்கப்படுவது வழக்கமாகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று அங்கு பல நாட்கள் தங்கியிருந்து மீன்பிடிப்பது வழக்கமாகும். அவ்வாறு பிடிபட்ட இம்மீன்கள் நேற்று (19) வாழைச்சேனை துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .