2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சூழல் தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூன் 07 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சுற்றாடலைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில், குளிரூட்டல், வளிச்சீராக்கல் துறை மூலம் ஏற்படுகின்ற சூழல் தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வூட்டும் செயலமர்வு, மட்டக்களப்பு, பயனியர் வீதியிலுள்ள விடுதியில், நேற்று மாலை (06) நடைபெற்றது.

இந்நிகழ்வு, இலங்கைப் பொறியியலாளர் நிறுவகத்தின் கிழக்குப் பீட மட்டக்களப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நிகழ்வில் ஓசோன் படை அழிதல், புவி வெப்பமடைதலால் உயிரினங்கள் முகங்கொடுக்கும் சவால்கள், சூழலியல் மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வூட்டப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X