Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 03 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.எஸ்.எம்.ஹனீபா
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மட்டக்களப்புக்கு எதிர் வரும் சனிக்கிழமை (07) விஜயம் செய்யவுள்ளார்.
மட்டக்களப்பு - வெபர் மைதானத்தில் அன்றைய தினம் மாலை நடைபெறவுள்ள சர்வதேச கூட்டுறவு தின விழாவில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த விழாவில் இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண ஆளுநர், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
2 hours ago