2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஜயந்தி மகோற்சவம்

Editorial   / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம், கே.எல்.ரி.யுதாஜித்

பகவான் ஸ்ரீரமண மகரிஷிகளின் 138ஆவது ஜயந்தி மஹோற்சவம், கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் எதிர்வரும் புதன்கிழமை (03) காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில், சர்வமத மக்கள் அனைவரும் கலந்துகொண்டு, பகவானின் அருள் பெற்றுக்கொள்ளுமாறு,  பகவான் ஸ்ரீரமண மகரிஷி அறப்பணி மன்ற இலங்கை கிளைத் தலைவர் மா.செல்லத்துரை அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் கலந்துகொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X