2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

டெங்குக் காய்ச்சலினால் ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 16 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, பாண்டிருப்பு  இரண்டாம் குறிச்சியைச் சேர்ந்த வள்ளியப்பன் நிலக்ஷன் (வயது (23) என்ற இளைஞர்,  டெங்குக் காய்ச்சல் காரணமாக புதன்கிழமை (15) மாலை உயிரிழந்துள்ளார்.

டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இவர், கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இவர் மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .