2025 மே 12, திங்கட்கிழமை

டெங்கு தொடர்பான விசேட கலந்துரையாடல்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 மே 30 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பரவிவரும் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல், மண்முனை வடக்குப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில், பிரதேச செயலாளர் கு.குணநாதன் தலைமையில் இன்று (30) நடைபெற்றது.

இதன்போது, டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு, ஜனாதிபதி செயலணியின் டெங்குக் கட்டுப்படுத்தல் தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளும், சுகாதார வைத்திய அதிகாரிகளால் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X