2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 02 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  அபிவிருத்திக்காக  750 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அப்பல்கலைக்கழக உபவேந்தர்இ பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டுக்கான வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுஇ மேற்படி பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் நேற்று (02) நடைபெற்றபோதேஇ அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோதுஇ 'தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பல பரிணாம வளர்ச்சிகளைக் கண்டு நாட்டின் அபிவிருத்திக்கும் உயர் கல்விக்கும் பெரும் பங்காற்றி வருகின்றது. இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக இங்கு கடமையாற்றும் உத்தியோகஸ்தர்கள்இ ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்புத் தேவையாகும் எனவும் அவர் கூறினார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X